ஒரே பகுதியில், ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகள் வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை சந்திக்கின்றனர். ஏன் ??
நாம் விதி போக்காக மாறும் பொழுது அவை நம் தலை எழுத்து என்று நினைப்பதுண்டு.
ஆகவே எவர் தலையிலும் கடவுள் எழுதப்படவில்லை. ஆதலால் தலை எழுத்து என்பது. ஒருவர் ஜாதகத்தில் இராசி சக்கரம் வரையப்பட்டிருக்கும். அதில் லக்னம் என்று எழுதப்பட்டிருக்கும். அந்த லக்னத்தை சுற்றி கிரகங்கள் எழுதப்பட்டிருக்கும். ஆகவே இலக்கணம் தலையாகவும், அதை சுற்றி உள்ள எழுத்துக்களும் கிரங்கலாகவும் இருப்பதால், இவையே தலை எழுத்து என்று கூறபடுகிறது. இந்த வாசகம் உலகஅளவில் கூறப்படுகிறது. அதுதான் ஜாதக தலை எழுத்துப்படி ஜாதகரின் ஏற்ற தாழ்வுகள் கவனிக்கப்படுகிறது.

ஒருவரின் பிறந்த நட்சத்திரம், திதி, ராசி கட்டம் மற்றும் அம்சம் கட்டம் ஜாதகம் இலவசம்.

மணமகன் மற்றும் மணமகளின் ராசி மற்றும் நட்சத்திரப் பொருத்தத்தின் அடிப்படையில் திருமண பொருத்தம் இலவசம்.

அடிப்படை பிறப்பு ஜாதகம், தசா புக்தி பலன்கள், ஜாதகரின் குணாதிசயம் மற்றும் லக்ன பாவாதிபதி பலா பலன்கள்.
தொலைபேசி ஆலோசனைக்கான சிறந்த ஜோதிடரை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும், “இப்போது கலந்தாலோசிக்கவும்” என்ற பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் ஆலோசனைக்கான சிறந்த நேரத்தை முன்பதிவு செய்யவும்.
"எனது வணிகத்தை வளர்ப்பதற்கான வழிகாட்டுதலுக்காக ஜோதிடர் துமிலன் கலந்தாலோசிப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். தெளிவு மற்றும் வழிகாட்டுதலைத் தேடும் எவருக்கும் நான் ஜோதிடர் துமிலன் மிகவும் பரிந்துரைக்கிறேன்."